விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

கம்பிகளுக்கு தீ வைப்பு! - போக்குவரத்து தடை! - வழக்கு பதிவு செய்துள்ள SNCF!!

கம்பிகளுக்கு தீ வைப்பு! - போக்குவரத்து தடை! - வழக்கு பதிவு செய்துள்ள SNCF!!

24 January, 2023, Tue 11:49   |  views: 4628

இன்று செவ்வாய்க்கிழமை காலை Gare de l'Est தொடருந்து நிலையத்தில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. TER, TGV மற்றும் Transilien P ஆகிய சேவைகள் முற்றாக தடைப்பட்டன.

இணைப்புக் கம்பிகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதால் இந்த தடை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து நிறுவனமான SNCF அறிவித்துள்ளது. இந்த நாசவேலையை செய்தவர்கள் மீது SNCF வழக்கு தொடுத்துள்ளது.

Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள Vaires sector பகுதியில் உள்ள இணைப்பு கம்பிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதை தொடருந்து நிறுவன ஊழியர்கள் இன்று அதிகாலை கண்டறிந்தனர். மர்ம நபர்கள் குறித்த கம்பிகளுக்கு தீ வைத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18