விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

வேலை நிறுத்தம்! - விமான சேவைகள் பாதிப்பு!!

1 July, 2022, Fri 7:02   |  views: 6389

இன்று வெள்ளிக்கிழமை விமான நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு படையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், விமான சேவைகள் சில பாதிக்கப்பட உள்ளன.

Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தில் இந்த சேவைத் தடை ஏற்பட்டுள்ளது. இங்கு கடமையாற்றும் தீயணைப்பு படையினர் தங்களது ஊதிய உயர்வைக் கோரி இந்த வேலை நிறுத்தத்தில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் விமான சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 1 ஆம் திகதி, Roissy-Charles-de-Gaulle விமானநிலையத்தில் இருந்து புறப்படும், மற்றும் தரையிறங்கும் விமானங்கள் சில பாதிக்கப்பட உள்ளன. பத்தில் 1 எனும் மிகக்குறைந்த அளவு விமானங்களே இன்று தடைப்பட உள்ளன.

Services départementaux d’incendie et de secours (SDIS) படைப்பிரிவை சேர்ந்த தீயணைப்பு படையினரே இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18