விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

Stade de France மைதான மோசடி! - ஒரு மாதத்தின் பின்னர் மன்னிப்பு கோரிய உள்துறை அமைச்சர்!!

29 June, 2022, Wed 7:00   |  views: 6265

Stade de France மைதானத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு சாம்பியன் லீக் போட்டி இடம்பெற்றிருந்தது. இந்த போட்டியின் போது இடம்பெற்ற மோசடி சம்பவங்களுக்காக - ஒரு மாதம் கழித்து உள்துறை அமைச்சர் Gérald Darmanin மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவிக்கையில், “இந்த மோசடிகள் இடம்பெறாமல் தவிர்த்திருக்கவேண்டும். Stade de France மிக திறமையாக இதனை கையாண்டிருக்க வேண்டும். இந்த தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட அனைவருகாகவும் நான் மன்னிப்புக் கோருகிறேன்” என குறிப்பிட்டார்.

சாம்பியன் லீக் போட்டியின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் போலியாக தயாரிக்கப்பட்ட நுழைவுச் சிட்டைகளை பயன்படுத்தி உள் நுழைந்துள்ளனர். அதேவேளை மேலும் சில அயிரக்கணக்கானவர்கள் பொது போக்குவரத்தில் பயணச்சிட்டைகள் இல்லாமலும் பயணித்துள்ளனர். அத்தோடு பலத்த மோசல் சம்பவங்களும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மேற்படி சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதையும் உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18