எழுத்துரு விளம்பரம் - Text Pubவேலை வாய்ப்புTél.:07 82 74 00 00
Tél.:07 82 74 00 00
வீடு வாடகைக்குTél.:07 51 34 19 10
Tél.:07 51 34 19 10
வேலை வாய்ப்புTél.:07 44 24 72 80
Tél.:07 44 24 72 80
Saajana Auto LavageTél.:07 51 35 30 97
Tél.:07 51 35 30 97
வேலை வாய்ப்புTél.:01 41 55 00 02
Tél.:01 41 55 00 02
வேலை வாய்ப்புTél.:07 51 53 70 94
Tél.:07 51 53 70 94
FRENCH வகுப்புகள்Tél.:06 52 10 30 65
Tél.:06 52 10 30 65
ANNE ABI AUTOTél.:06 58 64 15 04
Tél.:06 58 64 15 04
பொதிகை சேவைTél.:06 95 39 41 04
Tél.:06 95 39 41 04
இணைய சேவைTél.:07 60 77 49 34
Tél.:07 60 77 49 34
|
28 June, 2022, Tue 16:11 | views: 3879
Poissy (Yvelines) நகரில் உள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் அதன் அவசர சிகிச்சைப் பிரிவு முடப்பட்டுள்ளது.
Poissy Saint-Germain மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, மற்றும் சிறுவர்களுக்கான அவசர சிகிச்சை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. போதிய அளவு மருத்துவர்கள் இல்லாததால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக குறித்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறித்த பிரிவுகளில் கிட்டத்தட்ட அனைத்து மருத்துவர்களும் விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவசர சந்தர்ப்பங்களில் குறித்த மருத்துவமனை பரிந்துரைக்கப்படவில்லை எனவும், 15 எனும் அவசர இலக்கத்தில் தொடர்புகொண்டு தேவையான தகவல்களை பெறவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() Sevran : காவல்துறையினர் மீது தாக்குதல்! - மூன்று அதிகாரிகள் காயம்!!7 August, 2022, Sun 18:17 | views: 1954
![]() Vitry-sur-Seine : நைதரசன் வாயுவை சுவாசித்த இளைஞன் பலி!7 August, 2022, Sun 17:35 | views: 2693
![]() Pontoise: விசையுந்தால் அடிப்பட்டு இரு சிறுவர் படுகாயம்!!7 August, 2022, Sun 13:20 | views: 2451
![]() 🔴 மூடப்பட்டுள்ள A14 நெடுஞ்சாலை!7 August, 2022, Sun 10:46 | views: 2958
![]() இரு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!!7 August, 2022, Sun 8:00 | views: 3889
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |