விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

சேதம் விளைவித்த மஞ்சள் மேலங்கி ஆர்ப்பாட்டக்காரர்கள்! - €584,000 யூரோக்கள் நஷ்ட ஈடு!!

27 June, 2022, Mon 23:12   |  views: 5883

மஞ்சள் மேலங்கி போராட்டக்காரர்கள் «gilets jaunes» நெடுஞ்சாலையில் விளைவித்த சேதங்களுக்கு இழப்பீடு செலுத்த நீதிமன்றம் பணித்துள்ளது.

கடந்த நவம்பர் 2018 தொடக்கம் ஜூன் 2019 ஆம் ஆண்டுவரை மஞ்சள் மேலங்கி போராட்டம் நாடு முழுவதும் இடம்பெற்றிருந்தது. பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பலத்த வன்முறையிலும் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக நெடுஞ்சாலைகளை முடக்கி, கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கி பலத்த வன்முறையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இரு நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களுக்கு நஷ்ட்ட ஈடு செலுத்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Société des autoroutes de Paris-Normandie (SAPN) மற்றும் Sanef (Société des Autoroutes du Nord et de l'Est de la France) ஆகிய நிறுவனங்களுக்கு, €584,000 யூரோக்கள் குற்றப்பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, மஞ்சள் மேலங்கி ஆர்ப்பாட்டம் குறித்த ஒரு அமைப்பினாலோ, நிறுவனத்தினாலோ மேற்கொள்ளப்பட்டதல்ல. ஆர்ப்பாட்டத்துக்கு உரிமை கோர அமைப்பு ஒன்று இல்லாததாலும் - அரசுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்ததாலும், , அரசே இந்த தொகையை செலுத்த நேரலாம் என அறிய முடிகிறது.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18