விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

துப்பாக்கிச்சூடு: 15 வயது சிறுவன் பலி!

27 June, 2022, Mon 12:23   |  views: 5519

ஞாயிற்றுக் கிழமை இரவு Arles (Bouches-du-Rhône) என்னும் இடத்தில் 15 வயது சிறுவன் பலியானதாகத் தெரியவந்துள்ளது.
இரவு 10 மணியளவில் சிற்றுந்தில் வந்த நபர்கள் அந்த வழியில் வந்த இளைஞர் கூட்டத்தை நெருங்கி அதில் ஒருவனைச் சுட்டுக்கொன்றதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
அந்த இடத்திலிருந்து 20 கிலோமீற்றரில் சுடப் பயன்படுத்தப்பட்ட வாகனம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் ஏற்கனவே போதைப் பொருள் விற்பனைக்காகவும் வன்முறைக்காகவும் பல வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரியவந்தள்ளது.
ஆனால் கொல்லப்பட்ட நபருக்கும் போதைப் பொருள் விற்பனைக்கும் எந்தவித தொடர்புமில்லை எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
2022 ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 16 நபர்கள் போதைப் பொருள் விற்பனைக்காகச் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18