விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

பரிசில் விபத்து! - பேருந்து சாரதி பலி!

26 June, 2022, Sun 20:13   |  views: 10314

பரிசில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் பேருந்து சாரதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பரிசில் உள்ள Porte de Clichy பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து ஒன்று மத நிகழ்வுக்கு ஒன்றுக்காக பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென கடுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்து சாரதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர். விபத்து தொடர்பான விசாரணைகளை 17 ஆம் வட்டார காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18