எழுத்துரு விளம்பரம் - Text Pubவேலை வாய்ப்புTél.:07 82 74 00 00
Tél.:07 82 74 00 00
வீடு வாடகைக்குTél.:07 51 34 19 10
Tél.:07 51 34 19 10
வேலை வாய்ப்புTél.:07 44 24 72 80
Tél.:07 44 24 72 80
Saajana Auto LavageTél.:07 51 35 30 97
Tél.:07 51 35 30 97
வேலை வாய்ப்புTél.:01 41 55 00 02
Tél.:01 41 55 00 02
வேலை வாய்ப்புTél.:07 51 53 70 94
Tél.:07 51 53 70 94
FRENCH வகுப்புகள்Tél.:06 52 10 30 65
Tél.:06 52 10 30 65
ANNE ABI AUTOTél.:06 58 64 15 04
Tél.:06 58 64 15 04
பொதிகை சேவைTél.:06 95 39 41 04
Tél.:06 95 39 41 04
இணைய சேவைTél.:07 60 77 49 34
Tél.:07 60 77 49 34
|
25 June, 2022, Sat 15:30 | views: 14601
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய புதிய தனிமைப்படுத்தல் விதிகள் சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள், கடந்த 4 மாதங்களுக்குள் முதன்முறையாக தொற்றுக்குள்ளானால் அவர்கள்
7 நாட்கள் வரை தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்த ஐந்தாவது நாள் மீண்டும் பரிசோதனை செய்யப்படவேண்டு. அதில் ‘எதிர்மறை’ முடிவுகள் வந்தால் அவர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்யலாம். ஐந்தாம் நாள் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்றால் ஏழாம் நாள் அவர்கள் தாமாகவே தனிமைப்படுத்தலை முடித்துக்கொள்ளலாம்.
12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் மேற்படி விதிகள் பொருந்தும்.
அனைத்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவர்கள் கண்டிப்பாக 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். கடந்த 4 மாதங்களுக்குள் முதன் முறையாக தொற்றுக்குள்ளானால், அவர்கள் தொற்று உறுதி செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்த 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். 7 நாட்களின் பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொண்டு, அதில் எதிர்மறை முடிவுகள் வந்தால் தனிமைப்படுத்தலை நிறைவு செய்யலாம்.
மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளாதவர்கள் 10 நாட்களின் பின்னர் தாமாக தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொள்ளலாம்.
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கத் தேவையில்லை. அதேவேளை, அவர்களுக்கு சுகாதார காப்புறுதி நிறுவனத்தினால் தகவல் அனுப்பப்படும். அவர்கள் இரண்டாவது நாள் கொவிட் 19 பரிசோதனை முடிவுகள் சமர்ப்பிக்கவேண்டும்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() Sevran : காவல்துறையினர் மீது தாக்குதல்! - மூன்று அதிகாரிகள் காயம்!!7 August, 2022, Sun 18:17 | views: 1975
![]() Vitry-sur-Seine : நைதரசன் வாயுவை சுவாசித்த இளைஞன் பலி!7 August, 2022, Sun 17:35 | views: 2750
![]() Pontoise: விசையுந்தால் அடிப்பட்டு இரு சிறுவர் படுகாயம்!!7 August, 2022, Sun 13:20 | views: 2469
![]() 🔴 மூடப்பட்டுள்ள A14 நெடுஞ்சாலை!7 August, 2022, Sun 10:46 | views: 2970
![]() இரு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!!7 August, 2022, Sun 8:00 | views: 3925
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |