விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

🔴 இடி மின்னல் தாக்குதல்! - 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

25 June, 2022, Sat 9:31   |  views: 5148

இந்த வாரம் முழுவதும் பிரான்சில் நீடித்துவரும் சீரற்ற காலநிலை, இன்று சனிக்கிழமையும் தொடர்கிறது. இன்று ஜூன் 25 ஆம் திகதி சனிக்கிழமை 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Allier, Ardennes, Aube, Côte-d'Or, Loire, Marne, Haute-Marne, Meuse, Nièvre, Puy-de-Dôme, Saône-et-Loire மற்றும் Yonne ஆகிய 12 மாவட்டங்களில் பலத்த இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக பிரான்சின் தென்மேற்கு பகுதிகளில் பலத்த மழையும், மின்னல் தாக்குதல்களும் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இந்த மோசமான காலநிலை இன்றும் நீடிப்பதாக Météo-France அறிவித்துள்ளது.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18