விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

அழகுக்கலை நிபுணர் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வாடகைக்குத் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

மக்களுக்கு பொய் கூற மாட்டேன்! - பிரதமர் Elisabeth Borne!!

22 May, 2022, Sun 7:55   |  views: 4762

மக்களுக்கு பொய்யான தகவல்களை கூறுவதை நான் விரும்பமாட்டேன் என பிரதமர் Elisabeth Borne நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Elisabeth Borne பிரதமராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் நேற்றைய தினம் அவர் JDD ஊடகத்துக்கு பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார். அதில் அவர் தெரிவிக்கும் போது, தனக்கும் ஜனாதிபதி மக்ரோனுகும் இடையே நல்ல உறவு இருப்பதாக தெரிவித்தார். மேலும், முன்னாள் பிரதமர்கள் Jean Castex மற்றும் Édouard Philippe இன் கீழ் பணியாற்றும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், தற்போது அவர்கள் விட்டுச் சென்ற பணியை தான் தொடர்வதாகவும் Elisabeth Borne தெரிவித்தார்.

அதேவேளை, ‘ஒரு பிரதமராக தான் மக்களுக்கு எவ்வித பொய் தகவல்களையும் கூற விரும்பவில்லை. பொய் தகவல்களை கூறவும் மாட்டேன்!’ எனவும் தெரிவித்தார்.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79