விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

அழகுக்கலை நிபுணர் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வாடகைக்குத் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

🔴 விசேட செய்தி : விமான விபத்தில் ஐவர் பலி!!

21 May, 2022, Sat 19:13   |  views: 7260

சற்று முன்னர் இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து Isère மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இங்குள்ள சுற்றுல்லாத்துறை அமைப்பு ஒன்றுக்குச் சொந்தமான Jodel D140 எனும் சிறியரக விமானம் ஒன்று நான்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்துள்ளது. இந்நிலையில் விமானம் Les Adrets,(Isère) நகருக்கு மேலே பயணித்த போது விபத்துக்குள்ளாது.

இவ்விபத்தில் விமானத்தில் பயணித்த நான்கு பயணிகள் மற்றும் விமானி என மொத்தம் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

4.39 மணி அளவில் இவ்விபத்து தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் கொல்லப்பட்ட ஐவரது சடலங்களும் மீட்கப்பட்டதாக அறிய முடிகிறது 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79