விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பரிஸ் : பாரிய தீ விபத்து!

பரிஸ் : பாரிய தீ விபத்து!

3 October, 2022, Mon 15:30   |  views: 4694

பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை தீ விபத்துக்குள்ளானது.

boulevard de Port-Royal பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது தள்ளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. காலை 8 மணி அளவில் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். தீ மிக வேகமாக பரவி, மேல் தளங்களுக்கும் பரவியது.

60 வரையான தீயணைப்பு படையினர் களத்தில் குவிக்கப்பட்டு, 10 மணி அளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18