விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Essonne : இளைஞனுக்கு கத்திக்குத்து! - 6 பேர் கைது!!

Essonne : இளைஞனுக்கு கத்திக்குத்து! - 6 பேர் கைது!!

3 October, 2022, Mon 9:11   |  views: 4113

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை Essonne மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளான். இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரினை காவல்துறையினர் கைதி செய்தனர்.

Juvisy-sur-Orge (Essonne) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதி ஒன்றின் முன்பாக ஒக்டோபர் 2, நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றது. ஐந்து இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று மகிழுந்து ஒன்றில் வந்திறங்கி, குறித்த குடியிருப்பில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞன் ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

கத்தி ஒன்றினால் இளைஞனை குத்தியுள்ளனர். தொண்டைப் பகுதி வெட்டப்பட்டதில் இளைஞன் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டான்.

**

இளைஞனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய தாக்குதலாளிகளை சில நிமிடங்களுக்குள்ளாக காவல்துறையினர் கைது செய்தனர்.

ஐவர் கொண்ட இளைஞன் குழு, மகிழுந்து சாரதி ஒருவர் என மொத்தம் 6 பேரினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18