விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக 9,000 சோதனை நடவடிக்கைகள்!!

போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக 9,000 சோதனை நடவடிக்கைகள்!!

2 October, 2022, Sun 20:16   |  views: 3550

இவ்வருடத்தில் இதுவரை போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக 9,000 இற்கும் அதிகமான சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

பிரான்சில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு கிட்டத்தட்ட 20 தொன் எடையுள்ள போதைப்பொருளினை சுங்கவரித்துறையினர் மீட்டிருந்தனர். அதையடுத்து, இவ்வருடம் போதைப்பொருளுக்கு எதிராக பல விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்டதில், இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்தின் இறுதி வரை 9,100 போதைப்பொருள் விற்பனைகளை (deal points) தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் போதைப்பொருள் ஒழிப்பு அலுவகத்தின் (l'office anti-stupéfiants) தலைமை அதிகாரி Stéphanie Cherbonnier இதனை இன்று ஒக்டோபர் 2 ஆம் திகதி தெரிவித்தார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18