விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

click to view more

வேலையாள் தேவை

click to view more

வீடு வாடகைக்கு தேவை

click to view more

Appartement வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

SHAMROCK EDUCATION CENTER

click to view more

Saajana Auto Lavage

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

பரிஸ் : சுகாதார கேடு காரணமாக வெளியேற்றப்பட்ட அகதி முகாம்!!

பரிஸ் : சுகாதார கேடு காரணமாக வெளியேற்றப்பட்ட அகதி முகாம்!!

23 September, 2022, Fri 13:28   |  views: 3750

பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள அகதி முகாம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை அகற்றப்பட்டுள்ளது. அங்கு வசித்த நூற்றுக்கணக்கான அகதிகள் பேருந்துகளில் ஏற்றி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பரிஸ் 12 ஆம் வட்டாரத்தின் place de la Bastille பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது. இன்று செப்டம்பர் 23 ஆம் திகதி காலை அங்கு வந்த அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியோடு அகதிகளை வெளியேற்றினர்.

சுகாதார காரணங்களை கருத்தில் கொண்டு இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்படி அகதி முகாமினை அமைக்க Utopia 56 எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் உதவி புரிந்திருந்தது. அங்கு கடந்த சில வாரங்களாக தொற்று நோய் தாக்கம் அதிகரித்ததை அடுத்து அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 08 02 68 21
SHAMROCK EDUCATION CENTER
பிரபல ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த சேவை
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18