விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

click to view more

வேலையாள் தேவை

click to view more

வீடு வாடகைக்கு தேவை

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

SHAMROCK EDUCATION CENTER

click to view more

Saajana Auto Lavage

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

Buchelay : மகிழுந்து மோதியதில் இரண்டு வயது சிறுமி பலி!!

Buchelay : மகிழுந்து மோதியதில் இரண்டு வயது சிறுமி பலி!!

22 September, 2022, Thu 10:31   |  views: 3734

மகிழுந்து மோதிய விபத்தில் இரண்டு வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை மாலை இச்சம்பவம் Buchelay Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள Avenue de la Grande-Halle வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்றுடன் சிறுமி மோதுண்டுள்ளார். சிறுமி வீதியைக் கடக்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். மகிழுந்தில் மோதுண்ட சிறுமி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். தீயணைப்பு படையினர் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை.

மகிழுந்து செலுத்திய 22 வயதுடைய பெண் சாரதி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தாயுடன் நடந்து சென்ற சிறுமி, கண்ணிமைக்கும் நொடிக்குள் தாயிடம் இருந்து விலகி வீதியின் குறிக்கே ஓடியுள்ளதாக கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தெரிவித்தனர்.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 08 02 68 21
SHAMROCK EDUCATION CENTER
பிரபல ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த சேவை
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18