விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

click to view more

வேலையாள் தேவை

click to view more

வீடு வாடகைக்கு தேவை

click to view more

Appartement வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

SHAMROCK EDUCATION CENTER

click to view more

Saajana Auto Lavage

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

🔴 மேற்கு நாடுகளுக்கு எதிராக ஆயுதம் தூக்கும் இரஷ்யா! - தடுத்து நிறுத்த மக்ரோன் கோரிக்கை!!

🔴 மேற்கு நாடுகளுக்கு எதிராக ஆயுதம் தூக்கும் இரஷ்யா! - தடுத்து நிறுத்த மக்ரோன் கோரிக்கை!!

21 September, 2022, Wed 18:25   |  views: 7134

மேற்கு நாடுகளுக்கு எதிராக ஆயுதம் தூக்கவும் தயார் என இரஷ்யா அறிவித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த அனைத்து உலகத்தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என மக்ரோன் கோரியுள்ளார்.

உக்ரைன்-இரஷ்யா யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இரஷ்யா மீது அதிகளவான அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கோரிக்கை வைத்துள்ளார். இரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தால் மேற்குலகத்துக்கு எதிராக நாம் ஆயுதம் தூக்கவும் தயார் என இரஷ்யா அறிவித்துள்ளது. இந்த ஏகாபத்திய மனநிலையை தடுத்து நிறுத்த அனைத்து உலகத்தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை வைத்தார்.

மேற்குலகத்துக்கு எதிராக ஆயுதம் தூக்க தயார் என இரஷ்யா அறிவித்துள்ளமை அந்நாட்டை மேலும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்க வழிவகுக்கிறது என தெரிவித்த மக்ரோன், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ‘இரஷ்யா-உக்ரைன்’ யுத்தத்தை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளதையும் வரவேற்றுள்ளார்.

இன்று புதன்கிழமை ஐக்கிய நாடுகளின் 77 ஆவது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தின் இரண்டாவது நாளின் போது இதனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார். அதையடுத்து, இன்று இரவு அவர் பிரான்சுக்கு திரும்புகிறமை குறிப்பிடத்தக்கது.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 08 02 68 21
SHAMROCK EDUCATION CENTER
பிரபல ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த சேவை
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18