எழுத்துரு விளம்பரம் - Text Pub |
13 August, 2022, Sat 9:24 | views: 846
Chelles (Seine-et-Marne) நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு இரண்டு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
26 வயதுடைய பெண் ஒருவரும் அவரது குழந்தை ஒன்றும் கடத்தப்பட்டுள்ளனர். குறித்த பெண் rue Charles-Peguy வீதியில் உள்ள தொடர்மாடி வீடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி காவல்துறையினரால் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு மீட்க்கப்பட்டார். அவரது குழந்தையும் பத்திரமாக மீட்க்கப்பட்டது.
குறித்த பெண் இரு நாட்களாக இரண்டு ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் ஓகஸ்ட் 8 ஆம் திகதி பரிசுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு வாகனம் ஒன்றில் ஏற்றி கடத்தப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர் Chelles நகருக்கு கொண்டுவரப்பட்டதாக அறிய முடிகிறது.
மேற்படி சம்பவத்தில் நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இரு ஆண்கள், கடத்தலுக்கு உதவிய இரு ஆண்கள் என மொத்தமாக நால்வர் கைது செய்யப்பட்ள்ளனர்.
அடுத்த ![]() |
|
![]() ஈருந்துருளி விபத்து!! பெண் சாவு!!18 December, 2021, Sat 14:44 | views: 17348
![]() Seine-et-Marne : 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த மகிழுந்தினால் விபத்து! - சிறுவன் படுகாயம்!!3 September, 2021, Fri 17:00 | views: 17204
![]() 🔴 மூன்றாவது தடுப்பூசிக்கான திகதி அறிவிப்பு!!26 August, 2021, Thu 10:00 | views: 17295
![]() கொரோனா தொற்று! - மருத்துவமனையில் தொடரும் நெருக்கடி!!9 August, 2021, Mon 20:46 | views: 17394
![]() சுகாதார அனுமதிச் சான்றிதழ் - மீண்டும் நிராகரிப்பு!!22 July, 2021, Thu 19:22 | views: 17530
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |