விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

click to view more

வேலையாள் தேவை

click to view more

வீடு வாடகைக்கு தேவை

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

SHAMROCK EDUCATION CENTER

click to view more

Saajana Auto Lavage

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

Sevran : காவல்துறையினர் மீது தாக்குதல்! - மூன்று அதிகாரிகள் காயம்!!

Sevran : காவல்துறையினர் மீது தாக்குதல்! - மூன்று அதிகாரிகள் காயம்!!

7 August, 2022, Sun 18:17   |  views: 4001

Sevran நகரில் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மூன்று அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு Beaudottes நகர்ப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நகர்ப்புற கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் மகிழுந்தின் மீது திடீரென தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகாரிகள்
பயணித்த மகிழுந்தின் மீது பட்டாசுகள் வீசப்பட்டும், கற்கள் வீசப்பட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரவு 11 மணி அளவில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் மூன்று அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலை எதிர்த்து காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகை வீசியும், இறப்பர் குண்டுகளிலான LBD எனும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலாளிகளை கலைந்துபோகச் செய்தனர்.

தாக்குதலின் முடிவில் மூன்று காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 08 02 68 21
SHAMROCK EDUCATION CENTER
பிரபல ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த சேவை
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18