விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

click to view more

வேலை வாய்ப்பு (2)

click to view more

வாடகைக்குத் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

OFFRE D'EMPLOI

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

விற்பனைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

BREVET EXAMINATION

click to view more

Saajana Auto Lavage

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

258 சாவுகள் - 428.000 தொற்று - வைத்தியசாலையில் 30.600 பேர்!!

26 January, 2022, Wed 20:59   |  views: 16375

 தொடர்ந்து கொரோனாச் சாவுகளும் தொற்றுக்களும் என்றுமில்லாத அளவு உச்சம் நோக்கிச் சென்ற வண்ணமே உள்ளன.

 
கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் 428.008 பேரிற்குக் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஆரம்பித்ததில் இருந்து, பதினேழு மில்லியனைத் தாண்டி 17.730.556 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
மீண்டும் கடந்த 24 மணிநேரத்தில் அதிர்ச்சியேற்படுத்தும் விதமாக தொடர்ந்து  258 பேர் சாவடைந்துள்ளனர். இதனுடன் பிரான்சில் மொத்தமாக 129.747 பேர் கொரோனாவினால் சாவடைந்துள்ளனர்.
 
ஒரு இலட்சத்தினையும் தாண்டி 102.344 பேர் வைத்தியசாலைகளிலும், 27.403 பேர் சமூக மற்றும் முதியோர் இல்லங்களில் சாவடைந்துள்ளனர்.
 
மருத்துவமனைகளில் 30.624 பேர் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில்  3.712 பேர் உயிராபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது அன்றாடம் பெருமளவில் அதிகரித்துச் செல்கின்றது.
 
தேசிய அளவிலான தொற்று விகிதமானது, திடீரென பெரும் உச்சமடைந்து 100.000 பேரிற்கு 50 இனைத் தாண்டினாலே பெரும் எச்சரிக்கை நிலை எனும் நிலையில், உச்ச ஆபத்தாக நாளிற்கு நாள் அதிகரித்து 100.000 பேரிற்கு 3.736.5 என்ற விகிதத்தில் உள்ளது. 
 
வைத்தியசாலைகளின் அழுத்தம் 74 சதவீதமாக உள்ளது.
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79