விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

click to view more

வேலை வாய்ப்பு (2)

click to view more

வாடகைக்குத் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

OFFRE D'EMPLOI

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

விற்பனைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

BREVET EXAMINATION

click to view more

Saajana Auto Lavage

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

🔴 Eric Zemmour இற்கு €10,000 யூரோக்கள் குற்றப்பணம்!

17 January, 2022, Mon 15:32   |  views: 16371

ஜனாதிபதி வேட்பாளர் Eric Zemmour இற்கு 10,000 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் குறித்து அவர் வெளியிட்ட கருத்து ஒன்றுக்கே இந்த குற்றப்பணம் செலுத்த நேர்ந்துள்ளது. இரு நாட்கள் முன்பாக Eric Zemmour மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது, மாற்றுத்திறனாளிகள் குறித்து மிக மலிந்த கருத்தொன்றை வெளியிட்டார். “சாதாரண பாடசாலைகளில் மாற்றுத்திறனாளிகளை கல்விகற்க அனுமதிக்காமல், அவர்களை தனிப்பாடசாலையில் சேர்க்கவேண்டும்” என Eric Zemmour கருத்து வெளியிட்டார். உடனடியாகவே இந்த கருத்து விவாதப்பொருளாக மாறியது. இதற்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லூ பென் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை ஜனவரி 17 ஆம் திகதி, பரிஸ் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு €10,000 யூரோக்கள் குற்றப்பணம் அறவிட்டுள்ளது.

முன்னதாக, 2011 ஆம் ஆண்டில், பத்திரிகை ஒன்றை அவதூறாக பேசிய வழக்கில் குற்றப்பணம் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79