17 January, 2022, Mon 15:11 | views: 16365
தலைநகர் பரிசில் முகக்கவசம் அணிவது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்று காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
‘முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க முடியாது!’ என பரிஸ் நீதிமன்றம் கைவிட்ட நிலையில், பரிஸ் காவல்துறையினர் சில நிபந்தனைகளை வெளியிட்டுள்ளனர். முகக்கவசம் முற்றாக தளர்த்தப்படவில்லை எனவும், ஒரு சில இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் எனவும் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பரிசில் உள்ள சந்தைகள், தொடருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்துக்கள், பேருந்து, தொடருந்து, மெற்றோ உள்ளிட்ட போக்குவரத்துக்காக காத்திருக்கும் போது மற்றும் 10 பேருக்கு மேல் கூடும் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்படி இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் 135 யூரோக்கள் குற்றப்பணத்தை செலுத்த நேரிடும் எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் - சடலமாக மீட்பு!!22 May, 2022, Sun 13:00 | views: 453
![]() 🔴 இடி மின்னல் தாக்குதல்! - 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!22 May, 2022, Sun 9:21 | views: 1936
![]() இவ்வருடத்தின் அதிகபட்ச வெப்பம்! - நேற்று பதிவு!!22 May, 2022, Sun 8:43 | views: 1442
![]() மக்களுக்கு பொய் கூற மாட்டேன்! - பிரதமர் Elisabeth Borne!!22 May, 2022, Sun 7:55 | views: 2532
![]() 🔴 விசேட செய்தி : விமான விபத்தில் ஐவர் பலி!!21 May, 2022, Sat 19:13 | views: 6132
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |