விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

🔴 பத்தில் ஒன்பது பேருக்கு ஒமிக்ரோன் திரிபு!!

15 January, 2022, Sat 7:00   |  views: 1899

பிரான்சில் கண்டறியப்படும் கொரோனா தொற்றாளர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு ஒமிக்ரோன் திரிபு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளதாக Santé publique France அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கண்டறியப்படுபம் கொரோனா தொற்றாளர்களில் 89% வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்படுகின்றது.

பிரான்சில் Île-de-France மாகாணத்திலேயே அதிக ஒமிக்ரோன் தொற்று ஏற்படுகின்றது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டறியப்படும் தொற்றாளர்களில் 95% வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்படுகின்றது.

மேற்படி அறிக்கையை நேற்று முன்தினம் ஜனவரி 13 ஆம் திகதி Santé publique France வெளியிட்டுள்ளது. 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி