விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம்! - இளம் அகதி சாவு!

14 January, 2022, Fri 14:25   |  views: 1741

பிரித்தானியாவை நோக்கி சட்டவிரோதமான பயணித்த இளம் அகதி ஒருவர் சாவடைந்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை Pas-de-Calais கடற்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை கடற்படை அதிகாரிகள் கண்காணிப்பு பணிபணியில் ஈடுபட்டிருந்தபோது, 30 அகதிகள் கொண்ட குழு ஒன்று சிறிய படகில் பயணித்துக்கொண்டிருப்பதை பார்த்துள்ளனர்.

உடனடியாக அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தின் போது 20 வயதுடைய சூடான் நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் கடலில் மூழ்கி சாவடைந்துள்ளார். ஏனைய அகதிகள் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளனர். 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி