எழுத்துரு விளம்பரம் - Text Pubவேலை வாய்ப்புTél.:06 64 96 80 79
Tél.:06 64 96 80 79
வேலை வாய்ப்புTél.:06 85 46 98 47
Tél.:06 85 46 98 47
அழகுக்கலை நிபுணர் தேவைTél.:07 51 06 58 61
Tél.:07 51 06 58 61
வேலை வாய்ப்புTél.:06 59 93 90 04
Tél.:06 59 93 90 04
வீடு வாடகைக்குTél.:07 51 34 19 10
Tél.:07 51 34 19 10
Bail விற்பனைக்குTél.:07 50 70 29 72
Tél.:07 50 70 29 72
வேலை வாய்ப்புTél.:07 51 53 70 94
Tél.:07 51 53 70 94
ANNE ABI AUTOTél.:06 58 64 15 04
Tél.:06 58 64 15 04
பொதிகை சேவைTél.:06 95 39 41 04
Tél.:06 95 39 41 04
இணைய சேவைTél.:07 60 77 49 34
Tél.:07 60 77 49 34
|
17 May, 2022, Tue 16:12 | views: 4999
பல நீண்ட நாட்கள் நீடித்து வந்த விவாதங்களை அடுத்து, இறுதியாக Grenoble மாவட்ட நீச்சல் தடாகங்களில் இஸ்லாமிய கலாச்சார உடைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Grenoble மாவட்ட நகரசபையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் முடிவிலேயே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வாரங்களாக பொது நீச்சல் தடாகங்களில் இஸ்லாமியர்கள் தங்களது மத கலாச்சார உடையினை (புர்க்கா) அணிந்து கொண்டு குளிப்பது தொடர்பாக Grenoble (Auvergne-Rhone-Alpes) மாவட்ட நகரசபையில் விவாதங்கள் இடம்பெற்று வந்தது. அந்நகர முதல்வர் Eric Piolle இந்த கலாச்சார உடை அணிவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதையடுத்து இதுதொடர்பான விவாதங்கள் மற்றும் ஆதரவி தொடர்பாக வாக்கெடுப்பினையும் ஆரம்பித்து வைத்தார்.
நேற்று மே 16 ஆம் திகதி Grenoble நகரசபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் முடிவில், இந்த கலாச்சார உடைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதனால், நீண்ட நாட்கள் விவாதப்பொருளாக இருந்த இஸ்லாமிய கலாச்சார உடையினை அணிந்து நீச்சல் தடாகங்களில் குளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() 🔴 புதிய மாதம்! - புதிய மாற்றங்கள்!!1 July, 2022, Fri 10:00 | views: 3472
![]() வேலை நிறுத்தம்! - விமான சேவைகள் பாதிப்பு!!1 July, 2022, Fri 7:02 | views: 3319
![]() பாரிய அதிகரிப்பில் பிரான்சின் பணவீக்கம்!!30 June, 2022, Thu 17:00 | views: 9199
![]() பாலியல் குற்றச்சாட்டுக்குள் சிக்கிய அமைச்சர்! - விசாரணைகள் ஆரம்பம்..!!30 June, 2022, Thu 16:55 | views: 2965
![]() 🔴 சீரற்ற காலநிலை! - 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!30 June, 2022, Thu 8:41 | views: 5243
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |