விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஈருந்துருளி விபத்து!! பெண் சாவு!!

 ஈருந்துருளி விபத்து!! பெண் சாவு!!

18 December, 2021, Sat 14:44   |  views: 17348

ஈருந்துருளியான trottinette இனால் தொடர்ச்சியாகப் பெரும் விபத்துக்களும் சாவுகளும் தொடர்ந்து வருகின்றன.
 
இதன் தொடர்ச்சியாக நேற்று Villeneuve-Loubet (Alpes-Maritimes) இல் ஒரு கொடூர விபத்து நடந்துள்ளது.
 
இந்த விபத்தில் ஈருந்துருளியான trottinette இல் வந்த பெண் ஒருவர் பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதியதில் கொல்லப்பட்டுள்ளார்.
 
போக்குவரத்து நெரிசலான நேரத்தில், 27 வயதுடைய இந்தப் பெண் நேருக்கு நேருக்கு நேர் பார ஊர்தியுடன் மோதியாதால், அவசரசிகிச்சைகள் பலனிள்றி, சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.
 
இப்படியாக விபத்துக்கள் அதிகரித்தே வருகின்றன.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18