விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

கொரோனா தொற்று! - மருத்துவமனையில் தொடரும் நெருக்கடி!!

கொரோனா தொற்று! - மருத்துவமனையில் தொடரும் நெருக்கடி!!

9 August, 2021, Mon 20:46   |  views: 17394

 தொற்று காரணமாக அதிகளவான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால், நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. 

 
கடந்த 24 மணிநேரத்தில் 833 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 9022 ஆக அதிகரித்துள்ளது.  
 
தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 24 மணிநேரத்தில் 230 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கு 1,667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 68 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 112,289 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்85,765 பேர் மருத்துவமனையிலும், 26,524 பேர் முதியோர் காப்பகங்களிலும் சாவடைந்துள்ளனர். 
 
கடந்த 24 மணிநேரத்தில் 5.775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பல கொரோனா பரிசோதனை மையங்கள் மூடப்படுவதால் இந்த குறைவான எண்ணிக்கை பதிவாகியுள்ளது. 
 
6,310,933 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18