விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

🔴 இல் து பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு சுகாதார பணிமனை அவசர கோரிக்கை!!

8 March, 2021, Mon 14:08   |  views: 16135

பரிஸ் மற்றும் இல் து பிரான்சுக்குள் உள்ள சகல மருத்துவமனைகளுக்கும் சுகாதார பணிமனை அவசர கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் காரணமாக இல் து பிரான்ஸ் மருத்துவமனைகளில் உள்ள அவசரப் பிரிவு நிரம்பி வழிகின்றது. இன்று காலை (மார்ச் 8 ஆம் திகதி) வரை இல் து பிரான்சுக்குள் 973 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலை மிக இறுக்கமாக உள்ளதால், இல் து பிரான்சுக்குள் உள்ள மருத்துவமனைகள் தங்களது வழமையான நடவடிக்கைகளில் 40% வீதமானவற்றை கைவிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கோரிக்கையை பிராந்திய சுகாதார பணிமனையான L'Agence régionale de santé விடுத்துள்ளது. 40% வீதமான வழமையான நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, கொரோனா நோயாளிகளுக்கான தேவைகளை பூரணப்படுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி