விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

இரகசியக் கேளிக்கை இரவு - சுற்றி வளைத்த ஜோந்தார்மினர்!

7 March, 2021, Sun 23:00   |  views: 16158

Oise இலுள்ள Mortefontaine-en-Thelle நகரில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறி, இரவுக் கேளிக்கை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

400 பேர் திரளக்கூடிய கேளிக்கை மண்டபத்தில், பெரும் திரளானவர்கள் இந்தக் கேளிக்கை இரவில் பங்கு பற்றி உள்ளனர்.

ஆனாலும் இவர்களின் திட்டமும் கேளிக்கையும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.



இந்த இடம் Oise பகுதியின் ஜோந்தார்மினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் உடனடியாக 71 பேரிற்குக் குற்ற அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒழுங்கு செய்தவர்கள், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கு 400 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 60 பேர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி