விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

உள்ளிருப்பில் தப்பிய இல்-து-பிரான்ஸ் - அதிகரிக்கும் ஆபத்து!!

7 March, 2021, Sun 19:18   |  views: 16148

இந்த வார இறுதியில் உள்ளிருப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இல்-து-பிரான்சிற்கு உள்ளிருப்பு அறிவிக்கப்படவில்லை.

ஆனால் பிரான்சில் அதியுச்சத் தொற்றுள்ள மாவட்டமாக இல்-து-பிரான்சில் உள்ள 93வது மாவட்டமான செய்ன்-சன்-துனி (ளுநiநெ-ளுயiவெ-னுநnளை) மாவட்டம் உள்ளது.

பிரான்சில் அதியுச்சத் தொற்றுள்ள மாவட்டமாக Alpes-Maritimes அறிவிக்கப்பட்டது, இங்கு 100.000 பேரிற்கு 501 என்ற விகித்தில் அதியுச்சத் தொற்று ஏற்பட்டதால், பிரான்சில் முதன்முதலாக வார இறுதி உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டது.

தங்கேர்க்கிலும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் 401 பேர் என்ற விகிதத்தில் இருந்த பா-து-கலேயிற்கும் வாரஇறுதி உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதனையெல்லாம் தான்டி செய்ன்-சன்-துனியில் தொற்று விகிதம் 427 ஆக அதிகரித்துள்ளது.

இல்துபிரானள்சின் பல மாவட்டங்களும் கொரோனத் தொற்றினால் மிகவும் பாதிப்படைந்து வருவது பெரும் ஆபத்து என மருத்துவத்துறையினர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி