விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

RER தொடருந்துக்குள் கொள்ளை! - 8 பேர் கைது!!

7 March, 2021, Sun 13:42   |  views: 16148

RER தொடருந்துக்குள் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றின் முடிவில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
கைது செய்யப்பட்ட அனைவரும் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் Maisons-Laffitte (Yvelines) நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
8 பேர் கொண்ட குழு ஒன்று 26 வயதுடைய பயணி ஒருவரை பலமாக தாக்கி, அவரிடம் இருந்து பணம், கைத்தொலைபேசி போன்றவற்றை திருடியுள்ளனர். நால்வர் இந்த திருட்டில் ஈடுபட மீதமான நால்வரும் அச்சம்பவத்தை தொலைபேசியில் படம் பிடித்தனர். 
 
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குறித்த 8 பேர் கொண்ட குழு உடனடியாக கைது செய்யப்பட்ட்னர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி