1 March, 2021, Mon 21:45 | views: 16122
இல்-து-பிரான்சில் கொரோனத் தொற்றின் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்துள்ளது. கொரோனப் பரிசொதனையில் 22 சதவீதமானவர்களிற்கு இல்-து-பிரான்சில் தொற்று உறுதி செய்யப்படுகின்றது.
நிலைமை கடுமையாக மோசமடைந்து, 100.000 பேரிற்கு 323 பேர் எனும் அளவிற்கு நிலைமை ஆபத்தாக உள்ளது. செய்-சன்-துனியில் (93) மட்டும் இந்த விகிதமானது 385 ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சில் வைத்தியசாலையில் 379 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (01.03.2021) சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 89 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 14.687 ஆக உயர்ந்துள்ளது.
இங்கு 5.149 (+381) பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரசிகிச்சைப் பிரிவில் 824 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 71% ஆகும்
இல்து-பிரான்சின் மாவட்டங்களில்
Paris - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 963 பேர் - 3.223 பேர் சாவு (+21)
La Seine-Saint-Denis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 761 பேர் - 1.804பேர் சாவு (+15)
Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 639 பேர் - 2.240 பேர் சாவு (+11)
Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 825 பேர் - 2012 பேர் சாவு (+8)
Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 571 பேர் - 1.386 பேர் சாவு (+13)
Le Val-d'Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 405 பேர் - 1.434 பேர் சாவு (+6
L'Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 536 பேர் - 1.367 பேர் சாவு (+13)
La Seine-et-Marne - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 429 பேர் - 1.463 பேர் சாவு (+2)
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() 🔴 விசேட செய்தி : ஊரடங்கு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு!!21 April, 2021, Wed 12:25 | views: 1550
![]() இவ்வாரத்தில் - Disneyland Paris இல் திறக்கப்படும் தடுப்பூசி மையம்!21 April, 2021, Wed 10:08 | views: 715
![]() 🔴 பரிசின் 20% வீதமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!!21 April, 2021, Wed 8:41 | views: 821
![]() 🔴 விசேட செய்தி : இன்று சுகாதார பாதுகாப்பு அமைச்சகம் அவசர சந்திப்பு!!21 April, 2021, Wed 7:48 | views: 2999
![]() பரிஸ் காவல்துறைக்கு எதிராக அமெரிக்க மாணவன் வழக்கு! - மீண்டும் சர்ச்சையில் காவல்துறை!!21 April, 2021, Wed 7:00 | views: 1628
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |