1 March, 2021, Mon 20:05 | views: 16115
உள்ளிருப்பினால் 40% பிரெஞ்சு மக்கள் தங்கள் உடற்பயிற்சி மற்றும் வெளியக விளையாட்டுக்களைக் குறைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 இலைதுளிர் காலத்தில் இருந்து இது மிகவும் குறைந்துள்ளதாக, இளையோர் மற்றும் மக்கள் கல்விக்கான தேசிய நிறுவனமான Injep (Institut national de la jeunesse et de l’éducation populaire) தனது புள்ளிவிபரத்தின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.
இதே தரவுகளை, பிரான்சின் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆய்வு நிறுவனமான வாழ்க்கைத் தரத்திற்கான அவதானிப்பு மற்றும் ஆய்வியலிற்கான ஆராய்ச்சி நிறுவனமான CRÉDOC (Centre de Recherche pour l'Étude et l'Observation des Conditions de Vie) வழங்கி உள்ளது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() 🔴 விசேட செய்தி : ஊரடங்கு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு!!21 April, 2021, Wed 12:25 | views: 1429
![]() இவ்வாரத்தில் - Disneyland Paris இல் திறக்கப்படும் தடுப்பூசி மையம்!21 April, 2021, Wed 10:08 | views: 695
![]() 🔴 பரிசின் 20% வீதமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!!21 April, 2021, Wed 8:41 | views: 812
![]() 🔴 விசேட செய்தி : இன்று சுகாதார பாதுகாப்பு அமைச்சகம் அவசர சந்திப்பு!!21 April, 2021, Wed 7:48 | views: 2987
![]() பரிஸ் காவல்துறைக்கு எதிராக அமெரிக்க மாணவன் வழக்கு! - மீண்டும் சர்ச்சையில் காவல்துறை!!21 April, 2021, Wed 7:00 | views: 1612
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |