விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

கடந்த 24 மணிநேரத்திற்குள் மீண்டும் 292 சாவுகள்

10 May, 2021, Mon 21:30   |  views: 2266

சனிக்கிழமை தேசிய  விடுமுறை தினமாதலால் நேற்று  ஞாயிற்றுக்கிழமையும் இன்று  திங்கட்கிழமையும்  முழுமையான பெறுபேறுகள் கிடைக்காது. இதனால் மிகவும் குறைந்த தொற்றளவே காட்டப்படும்.

கடந்த 24 மணிநேரத்திற்குள் 3.292  பேரிற்குக் கொரோனத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனுடன் பிரான்சில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  5.780.379   ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரான்சில் கொரோனாவால் 292 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 106.684   ஆக அதிகரித்துள்ளது.
 
வைத்தியசாலைகளில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 80.392   (+292) ஆக அதிகரித்துள்ளது. முதியோர் இல்லங்களில் 26.292   பேர் சாவடைந்துள்ளனர்.

25.666  பேர் கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.870 ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 265 பேர் உயிராபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி