விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

🔴 55 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி இல்லை! - சுகாதார அமைச்சர் உறுதி!!

10 May, 2021, Mon 10:52   |  views: 3375

55 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு AstraZeneca  தடுப்பூசி போடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று திங்கட்கிழமை காலை இத்தககவலை சுகாதார அமைச்சர்  Olivier Véran அறிவித்துள்ளார். AstraZeneca   தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த தடுப்பூசிகளை 55 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு போடப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். 
 
இந்த தடுப்பூசி மீது “நாளங்களில் இரத்தம் உறைதல் எனும் நோய்” ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆனால் இது மிக அரிதான ஒன்று என பிரெஞ்சு மருந்துகள் ஸ்தாபனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி