விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

Rungis சந்தையில் கிடைக்கும் ஐந்து வித பொருட்கள்!

6 May, 2021, Thu 10:30   |  views: 2547

 

ஐரோப்பாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று இந்த Rungis சந்தை.  Triangle de Gonesse (Val-d'Oise) நகரில் உள்ள இந்த சந்தையில் ஐந்து விதமான பிரிவுகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை சந்தை என சொல்வதை விட “உணவுச் சந்தை” என சொல்லலாம். பிரான்சில் விற்பனைக்கு வரும் நாளாந்த உணவுப்பொருட்கள் அனைத்தும் இங்கிருந்தே வருகின்றன.
 
பழங்கள், காய்கறிகள்!
 
ஐந்து பிரிவுகளில் முதலாவது மரக்கறிகளும் பழங்களுமே.. ஐரோப்பியர் பயன்படுத்தும் அனைத்து மரக்கறி வகைகளும் இங்கு காணலாம். வாழைப்பொத்தியும் வாங்கலாம்.. முருக்கங்காயும் வாங்கலாம்.. உருளைக்கிழங்கு, வெங்காயம் அதிகளவில் விற்பனையாகின்றது. 
 
அதுபோன்றே அனைத்து வித பழங்களும் கிடைக்கின்றன. 
 
இறைச்சி!
 
கண்டைனர் கண்டைனராக வந்து சேரும் இறைச்சி மூட்டைகள் இங்கு வைத்தே பிரிக்கப்பட்டு, நாட்டின் பல பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இறைச்சி என்றால்.. தொன் கணக்கில் வரும் எடை!
 
சுவையான ஆட்டிறச்சி.. கோழி... மாட்டு இறச்சி என உங்கள் ஞாயிறுகளை பதம் பார்க்கும் அனைத்து இறைச்சிகளும் இங்கே எவைலபிள்!
 
கடலுணவுகள்!
 
மீன், நண்டு, இறாள், கணவாய் என ஒரு தொகை கடலுணவுகள் இங்கே காட்சிக்குள்ளன. கடலுணவு என்றால்.. இராட்சத இறாள்.. ஆயிரம் கிலோ வரை எடைகொண்ட இராட்சத மீன்கள் எல்லாம் கிடைக்கும். பார்க்கவே ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
 
பால் பொருட்கள்!
 
பாலினால் தயாரிக்கப்பட்ட டெய்ரி உற்பத்தைகள் இங்கு சக்கை போடு போடுகின்றன. எது தயிரா..? அட அதுவும் உண்டு. 
 
பூக்கள், தாவரங்கள்!
 
அதேபோன்று இங்கு பூக்கள், தாவரங்களும் கிடைக்கின்றன. இறைச்சி விற்பனை எப்படி வெற்றிகரமாக இயங்குகின்றதோ.. அதுபோல் தான் பூக்களும்.  உலகம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படுகின்ற பூக்கள், தாவரங்கள் அனைத்தும் இங்கிருந்து நாடு முழுவதும் பிரித்து அனுப்பப்படுகின்றன. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி