விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு மொழி வகுப்பு

விற்பனைக்கு

அழகுக்கலை வகுப்புகள்

ஆங்கில வகுப்புகள்

கணித, விஞ்ஞான வகுப்புகள்

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

🔴 விசேட செய்தி : ஊரடங்கு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு!!

21 April, 2021, Wed 12:25   |  views: 8246

இன்று புதன்கிழமை காலை, ஊரடங்கு தளர்த்தப்படும் திகதி குறித்த தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது நாடுமுழுவதும் இரவு 7 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் இந்த ஊரடங்கு மே மாதம் 3 ஆம் திகதி முதல் தளர்த்தப்படுவதாகவும், அதன் பின்னர் எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் அவசியம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10 கி.மீ எனும் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் இருக்காது எனவும், எவ்வித அனுமதி பத்திரங்கள் இன்றியும் மாகாணம் விட்டு மாகாணம் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற சுகாதார பாதுகாப்பு கவுன்சிலில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 
அதேவேளை, மே மாத நடுப்பகுதியில் இருந்து மதுச்சாலைகள், உணவகங்கள் போன்றவை படிப்படியாக திறக்க அனுமதிக்க ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் திட்டமிட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி