விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு மொழி வகுப்பு

விற்பனைக்கு

அழகுக்கலை வகுப்புகள்

ஆங்கில வகுப்புகள்

கணித, விஞ்ஞான வகுப்புகள்

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பரிஸ் காவல்துறைக்கு எதிராக அமெரிக்க மாணவன் வழக்கு! - மீண்டும் சர்ச்சையில் காவல்துறை!!

21 April, 2021, Wed 7:00   |  views: 2135

பரிஸ் நகர காவல்துறையினர் மீது அமெரிக்க மாணவன் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். 
 
“வேண்டுமென்றே” தம்மீது தாக்குதல் நடத்தியதாக அந்த வழக்கில் மாணவன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி 28 வயதுடைய அமெரிக்க மாணவன் தனது தோழியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். இருவரும் சிறிய அளவில் மது அருந்தியிருந்ததால், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அவரின் தோழி கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர் குறித்த மாணவன் அன்று இரவு தனது தோழியை காண காவல்நிலையம் சென்றுள்ளார். ஆனால் அவரை பார்க்க முடியாது என காவல்துறையினர் மறுக்க, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளார். 
 
குறித்த அமெரிக்க மாணவன் தெரிவித்ததன் படி, காவல்துறையினர் தம்மை தாக்கியதாகவும், தலையில் பிடித்து கீழே தள்ளியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரை சிறையில் அடைத்து, மறுநாள் அதிகாலை 4 மணிக்குத்தான் விடுவித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
‘வேண்டுமென்றே’ தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும், ‘காரணமின்றி’ தாக்குதல் நடத்தியதாகவும் மாணவன் புகார் அளித்ததை அடுத்து, இரு நாட்களின் பின்னர் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி