விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

ஆபத்தான முறையில் நடாத்ப்பட்ட பரீட்சை - ஆபத்தில் மாணவர்கள் - பதிலளிக்க மறுக்கும் அமைச்சர்!!

8 April, 2021, Thu 19:05   |  views: 3475

கொரோனாத் தொற்று, கொரேனா அறிகுறிகள் உள்ளன எனத் தெரிவித்திருந்தும், கட்டாயம் நேரில் வந்து பரீட்சை எழுத வேண்டும். இல்லாவிட்டால் 0 புள்ளியே வழங்கப்படும் என BTS இன் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களிற்கான ஆங்கிலப் பரீட்சை கடந்த வெள்ளிக்கிழமை, Val-de-Marne இல் உள்ள Arcueil தேசியப் பரீட்சை மையத்தில் (Maison des examens) நடைபெற்றிருந்தது.
இதன்போதே மாநவர்கள் பலர் கொரோனத் தொற்று அறிகுறி மற்றும் காயச்சல் உள்ளது என அறிவித்தபோதும், பரீட்சைக்குத் தேற்றாவிட்டால் 0 புள்ளி தான் தரப்படும். கட்டாயம் வந்து ஆங்கிலப் பரீட்சை எழுத் வேண்டும் என அச்சுறுத்பட்டுள்ளனர்.

இணையவழிப் பரீட்சை நடாத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டும், அது மறுக்கப்பட்டுள்ளது.

பரீட்சை முடிந்து சென்று உடனடியாகக் கொரோனாப் பரிசோதனை செய்த பலரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பல மாணவர்களிற்கு தொற்று நிச்சயமாகப் பரவி இருக்கும். காத்திருப்புப் பகுதியில் எந்த விதமான இடைவெளிகள் இன்றியே மாணவர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கொரோன அறிகுறிகளுடனும் பரீட்சை எழுத BTS மாணவர்கள் அச்சுறுத்தப்பட்மை தொடர்பாக உயர்கல்விக்கான அமைச்சர்ministère de l’Enseignement supérieur) Fédérique Vidal இனைத் தொடர்பு கொள்ள ஊடகங்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், நகரபிதாக்களும் முயன்றும், அமைச்சர் தொடர்பிற்கு வரவில்லை என்பது குறிப்படத்தக்கது.



மாணவர்கள் தங்களின் உயிரிற்கு கல்வியமைச்சும், உயர்கல்வி அமைச்சும் ஆபத்து விளைவித்து உள்ளதாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி