விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

அழகுக்கலை வகுப்புகள்

காசாளர் தேவை

வீடு வாடகைக்கு

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

கொரோனா முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ள பிரான்சின் கடந்த கடந்த மாகாணம்!!

8 April, 2021, Thu 16:00   |  views: 3628

பிரான்சின் கடல்கடந்த மாகாணமான பொலினேசித் தீவுகளில் (Polynésie française) கிட்டத்தட்ட கொரோனா முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

கொரோனாச் சாவுகளற்ற ஒரு வெற்றிகரமான மாதத்தை பிரான்சின் பொலினேசித் தீவுகள் கடந்துள்ளன.



இங்கு மொத்தமாக 141 பேர் கொரோனாவால் சாவடைந்துள்ளனர். கொரோனாவின் முதற்சாவு இங்கு செப்டெம்பர் 2020 இல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் பிரான்சில் எங்குமே இல்லாதவாறு, 1000.000 பேரிற்கு 989 பேர் என்ற விகிதத்தில் இங்கு கொரோனத் தொற்று ஏற்பட்டது. வைத்தியசாலைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

உடனடியாகக் கடுமையான கட்டுப்பாடுகள், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், தீவுகளிற்கிடையிலும், பிரான்சின் எல்லைப்குதிகளிற்கிடையேயும் ஏற்படுத்தப்பட்டது. மிகவும் அத்தியாவசியக் காரணங்களிற்காகச் செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.



இதன் மூலம் ஜனவரியிலிருந்து இங்கு கொரோனத் தொற்று குறைவடையத் தெடங்கியது.

கடந்த ஏழு நாட்களிற்குள் 989 இலிருந்த தொற்று வீதம் வெறும் 9 ஆக குறைந்து உள்ளது.



இங்கு மூன்று பேரிற்கு மட்டுமே தற்போது  கொரோனத் தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது. ஒரு கொரொனா நோயாளி மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரான்சின் நிலப்பரப்பிலும் இப்படிக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் இங்கும் கொரோனா அழிந்திருக்குமோ என்னவோ?
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி