Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

லிசே கூரையிலிருந்து வீழ்ந்து தற்கொலை செய்த மாணவி!!

2 December, 2020, Wed 21:45   |  views: 4569

உயர்கல்விப் பாடசாலையான லிசேயின் கூரையிலிருந்து குதித்து ஒரு மாணவி தற்கொலை செய்துள்ளார்.
 
இந்தக் கொடூரச் சம்பவம் Clamecy (Nièvre) யிலுள்ள Lycée Romain-Rolland யில் நடந்துள்ளது.
 
 
இன்று புதன்கிழமை லிசேயிலுள்ள ஒரு கட்டடத்தின் மீதேறி இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதை, இந்தப் பகுதியின் மாவட்ட நீதிப்பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
 
சாவதற்கு முன்னர் ஒரு கடிதமும் எழுதி நண்பியொருவரிடம் கொடுத்து வைத்துள்ளார். அத்துடன் இன்று காலை லிசேயின் மருத்துவத் தாதியிடமும் தனக்கு வாழப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்தும் உள்ளார். இதை வெறும் மனவழுத்தம் என்றே எண்ணி ஆறுதல் கூறியுள்ளார் மருத்துவத் தாதி.
 
கொலேஜ் நடந்த ஒரு விரும்பத்தாகத செயலாலேயே தான் தற்கொலை செய்துள்ளதாக மாணவி கடிதத்தில் எழுதி உள்ளார்.
 
ஆனால் லிசேயில் அவர் மிகவும அமைதியான காலத்தையே கழித்துள்ளார் என லிசே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மாணவர்களின் பிரச்சனைகளைப் பெற்றோர் அணுகி ஆறுதல்கள் வழங்கவேண்டும் எனவும் லிசே அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS