Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

🔴 காவல்துறையினருக்கு ஆதரவளிக்கின்றாரா உள்துறை அமைச்சர்!??- கருத்துக்கணிப்பால் பரபரப்பு!!

2 December, 2020, Wed 18:35   |  views: 2260

உள்துறை அமைச்சர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் பரபரப்பான முடிவு வெளியாகியுள்ளது. 
 
Elabe நிறுவனம் மேற்கொண்டிருந்த இந்த கருத்துக்கணிப்பில், உள்துறை அமைச்சர் மீதான மக்களின் 'நம்பிக்கை' தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இதில் இரண்டில் ஒருவர் 'உள்துறை அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை!' என தெரிவித்துள்ளனர். மேலும் 'உள்துறை அமைச்சர் பக்க சார்பாக நடந்துகொள்கின்றார்' எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
 
காவல்துறையினர் அண்மையில் பொதுமக்கள் மீது வன்முறை தாக்குதல்கள் மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக புகைப்படங்கள், காணொளிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதன் சர்ச்சை ஓய்வதற்கு முன்னர், காவல்துறையினருக்கு மேலும் பல  அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர அரசு கலந்தாலோசித்து வருகின்றது. 
 
இந்நிலையிலேயே, உள்துறை அமைச்சர் பொதுமக்களை பற்றி சிந்திக்காமல், காவல்துறையினருக்கு ஆதரவாக செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
பிரெஞ்சு மக்களில் பாதிக்கும் அதிகமானோர், (54% வீதமான மக்கள்) உள்துறை அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்மை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
*இந்த கருத்துக்கணிப்பு 18 வயதுக்கு மேற்பட்ட 1,005 பேரிடம், டிசம்பர் 1 ஆம் 2 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS