Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

பரிஸ் : கத்திக்குத்து தாக்குதலில் இளைஞன் சாவு!!

2 December, 2020, Wed 17:32   |  views: 2886

பரிசில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
 
திங்கட்கிழமை மாலை இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 17 ஆம் வட்டாரத்தின் rue du Général Henrys வீதியில் (Porte de Saint-Ouen அருகே) மாலை 5.30 மணிக்கு தாக்குதல் இடம்பெற்றது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 
 
படுகாயமடைந்திருந்த 18 வயது இளைஞனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன், நேற்று செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடியுள்ள தாக்குதலாளியை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS