Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

பிரான்சில் அதிகரிக்கும் கொரோனாச் சாவுகள் - 408 பேர் சாவு

30 November, 2020, Mon 22:29   |  views: 4390

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாத் தொற்றினால் மீண்டும் சாவுகள் அதிகரித்து 408 பேர் பேர் சாவடைந்துள்ளனர்.

பிரான்சில் கொரோனாத் தொற்றினால் சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது கடந்த 24 மணிநேரச் சாவுகளுடன் 52.731 ஆக உயர்ந்துள்ளது.

28.229 கொரோனா நோயாளிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1257 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் 3.739 கொரோனா நோயாளிகள் உயிராபத்தான நிலையில் உள்ளனர்.

வைத்தியசாலைகளில் மட்டும் 36.329 பேர் சாவடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 4.005 பேரிற்குக் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 196 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாப் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கைக்குமான வேறுபாட்டு வீதம் நேற்று 11.1 சதவீதத்தில் இருந்து இன்று 10.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS