Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

RER Vélo - தொடருந்து ஈருருளி - இல்-து-பிரான்சின் புதிய திட்டம் ஆரம்பம்!!

30 November, 2020, Mon 20:29   |  views: 3967

 RER Vélo எனும் பிராந்திய விரைவுத் தொடருந்தான RER மற்றும் ஈருருளி சேவைகளை இணைக்கும் திட்டத்தின் முதல் ஐந்து பிரதான போக்குவரத்து அச்சுக்களையும், இல்-து-பிரான்சின் போக்குவரத்துக்கள், மற்றும் இல்-து-பிரான்சின் பிரந்தியத் தலைவருமான வலெரி பெக்ரெஸ் இன்று ஆரம்பித்துள்ளார்.

 
இதுவரை இல்லாத முதன் முயற்சியாக, இல்-து-பிரான்சின் அனைத்துப் பிரதேசங்களையும் ஈருருளிச் சேவையுடன் இணைப்பதற்காகவும், தொடர்ச்சியான ஈருருளிப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்காகவும், இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
 
 
இதில் இன்று முதல் ஐந்து அச்சு அணிகளாக
 
ligne A1 - Paris, La Défense மற்றும் Cergy-Pontoise இடையிலும்
 
ligne A2 - Paris  இற்கும் Marne-la-Vallée இற்கும் இடையிலும்
 
டligne B3 - Paris, Massy, Saclay, Plaisir  ஆகியவற்றிற்கு இடையிலும்
 
ligne D1 - Paris, Saint-Denis, Le Mesnil-Aubry  ஆகியவற்றிற்கு இடையிலும்
 
ligne D2 - Paris, Choisy-le-Roi, Corbeil-Essonnes  ஆகியவற்றிற்கு இடையிலும்
 
இயங்க உள்ளது.
 
 
இந்த இடங்களில் தொடருந்தால் இறங்கியவுடன் தொடர்ச்சியான ஈருருளிச் சேவையான RER Vélo இனைப் பெற்றுக்கொள்ள முடியும். 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS