Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக் கலைநிபுனர் தேவை

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

கத்திக்குத்து தாக்குதலை தடுத்த ஜொந்தாம் மாணவன்!!

25 October, 2020, Sun 17:00   |  views: 3906

ஜொந்தாம் மாணவன் ஒருவன் கத்தி குத்து தாக்குதல் ஒன்றில் தலையிட்டு தாக்குதலாளியை மடக்கி பிடித்துள்ளான். 
 
வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது. Place de la République அருகே குறித்த மாணவர் சென்றுகொண்டிருக்கும் போது இரு ஆண்கள் வீதியில் நின்று தர்க்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும், அதில் ஒருவர் மற்றவரை கத்தி மூலம் தாக்க முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
 
அதன்போது, இந்த மாணவன் உடனடியாக செயற்பட்டு, தாக்குதலாளியை மடக்கி பிடித்துள்ளான். காவல்துறையினரை அழைத்து தாக்குதலாளியை அவர்களிடம் ஒப்படைத்துள்ளான். 
 
இச்செயலில் ஈடுபட்ட மாணவன் ஜொந்தாம் அதிகாரியாக ஆவதற்குரிய படிப்பில் ஈடுபடும் 24 வயதுடைய மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்