Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக் கலைநிபுனர் தேவை

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி சாவு..!!

25 October, 2020, Sun 9:00   |  views: 2498

Poissy நகரில் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார். 
 
கடந்த வியாழக்கிழமை ந்ன் நகரில் இவ்விபத்து இடம்பெற்றிருந்தது. இங்குள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுமி பலத்த காயமடைந்திருந்தார். உடனடியாக மீட்புக்குழுவினர் செயற்பட்டு சிறுமியை மீட்டு Necker மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
 
வியாழக்கிழமையில் இருந்து தீவிர சிகிச்சைக்கு உட்பட்டுவந்த சிறுமி, நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார். 
 
இச்சம்பவத்தில் காயமடைந்த 7 வயதுடைய மற்றுமொரு சிறுமி தொடர்ந்தும் Necker மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்