Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 ஒன்பது இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று! - இன்றைய நிலவரம்! (ஒக்.19)

18 October, 2020, Sun 20:59   |  views: 9336

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தை நெருங்கியுள்ளது. 
 
நேற்று சனிக்கிழமை 32,000 பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று (கடந்த 24 மணிநேரத்தில்) 29,837 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 897,034 ஆக உயர்வடைந்துள்ளது. நாளை இந்த எண்ணிக்கை 900,000 எனும் புதிய மைல்கல்லை தொடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
 
தொற்று வீதம் 12.9% இல் இருந்து ஒரே நாளில் 13.2% வீதமாக உயர்வடைந்துள்ளது. 
 
கடந்த 24 மணிநேரத்தில் 85 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்தமாக சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 33,477 ஆக அதிகரித்துள்ளது. 
 
தற்போது 1,750 தொற்று வலையங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. 7,530 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1,343 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்