Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 தாக்குதலில் சாவடைந்த பேராசியருக்கு நாடு முழுவதும் அஞ்சலி நிகழ்வு!!

18 October, 2020, Sun 19:30   |  views: 4976

பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசியருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று நாடு முழுவதும் இடம்பெற்றது. 
 
 
18 வயதுடைய இளைஞன் ஒருவன் கத்தி மூலம் தலையை துண்டித்து பேராசியர் Samuel Paty படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று ஒக்டோபர் 18 ஆம் திகதி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பொதுமக்கள், மாணவர்கள் என பலர் வீதிகளில் இறங்கி நடைபயணம் மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினர். 
 
பரிஸ், லியோன், துலூஸ், மார்செய், போர்து, ஸ்ராஸ்பேக் என பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். 
 
 
கொல்லப்பட்ட பேராசியருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், <<நான் தான் சாமுவேல்> என பல பதாகைகளை பிடித்துக்கொண்டு வீதிகளில் நடை பயணம் மேற்கொண்டனர். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்