Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பேருந்துக்குள் ஏறிய எட்டு பேர் கொண்ட குழு - இளைஞன் மீது தாக்குதல்!!

18 October, 2020, Sun 19:00   |  views: 4696

பேருந்து ஒன்றுக்குள் ஏறிய எட்டு பேர் கொண்ட குழு ஒன்று இளைஞன் ஒருவரை தாக்கியுள்ளனர். 
 
நேற்று சனிக்கிழமை இரவு Élancourt நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 8:30 மணி அளவில் பேருந்து ஒன்று Commanderie மற்றும் Villedieu நகரங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருந்தது. அதன்போது எட்டு பேர் கொண்ட குழு ஒன்று ஓடும் பேருந்தில் தொற்றி ஏறியுள்ளது. 
 
பின்னர் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவனை மிக மோசமாக தாக்கினர். பேருந்தில் இருந்து கீழே இழுத்து வீழ்த்தி மீண்டும் அவனை தாக்கினர். 
 
பின்னர் தாக்குதலாளிகள் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவத்தால் பேருந்துக்குள் பெரும் குழப்பம் எழுந்தது. பதட்டமான சூழ்நிலையில், மகிழுந்தின் சாரதி உதவிக்குழுவை அழைத்துள்ளார். படுகாயமடைந்த இளைஞன் மருத்துவனனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்